திருக்குறள் · இனியவை கூறல்
எளிய பொருள்
எல்லாருக்கும் இன்பம் தருமாறு பேசுபவருக்குத் துன்பம் தரும் வறுமை இல்லையாகும் என்று குறள் கூறுகிறது.
உரையும் மூலமும்
உரைக் குறிப்புகள் · மதிப்பாய்வுக்கான வரைவு
பரிமேலழகர்
துவ்வாமை என்பதைத் துன்பம் தரும் வறுமை என்கிறார்.
பதிப்பில் குறள் 94மணக்குடவர்
நுகர முடியாத நிலையை ஏற்படுத்தும் வறுமை என விளக்குகிறார்.
பதிப்பில் குறள் 96மணக்குடவர் பதிப்பில் உள்ள வரிகள்
துன்புறா உந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு
மின்புறாஉ மின்சொ லவர்க்கு.
மின்னூல் ஆதாரம் · மதுரைத் திட்டம்