திருக்குறள் · இனியவை கூறல்
எளிய பொருள்
பணிவும் இனிய பேச்சும் ஒருவருக்குச் சிறந்த அணிகலன்கள்.
உரையும் மூலமும்
உரைக் குறிப்புகள் · மதிப்பாய்வுக்கான வரைவு
பரிமேலழகர்
பணிவும் இனிய பேச்சும் நகைகளைவிட அழகு தரும் என்கிறார்.
பதிப்பில் குறள் 95மணக்குடவர்
பணிவாக இனிமையுடன் பேசுவதே அழகு என்கிறார்.
பதிப்பில் குறள் 94மணக்குடவர் பதிப்பில் உள்ள வரிகள்
பணிவுடைய னின்சொல னாத லொருவற
கணியல்ல மற்றுப் பிற.
மின்னூல் ஆதாரம் · மதுரைத் திட்டம்